வாலிபர் சங்கம் ஆறுதல்

img

மோனிஷா குடும்பத்திற்கு வாலிபர் சங்கம் ஆறுதல்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்திற்கு உட்பட்ட கூனிமேடு மீனவ  குப்பத்தைச் சேர்ந்த மோகன் மகள் மோனிஷா (18) நீட் தேர்வு தோல்வியால்  தற்கொலை செய்து கொண்டார்.